Sunday, November 20, 2016

நம் பாரதி,

அவன் கண் ஒன்று போதும்

 காலனை எதிர்பதற்ட்கு,

அவன் முறுக்கு மீசை போதும்
தான் திமிர் பிடித்தவன் 
என்று சொல்வதர்க்கு,

விடிந்தது நம் காலை, 
இனி இந்த நாளின் விதி செய்ய..

உரக்க சொல்லுவோம் 
நாம் தமிழர் என.

No comments: