Sunday, November 20, 2016

நம் பாரதி,

அவன் கண் ஒன்று போதும்

 காலனை எதிர்பதற்ட்கு,

அவன் முறுக்கு மீசை போதும்
தான் திமிர் பிடித்தவன் 
என்று சொல்வதர்க்கு,

விடிந்தது நம் காலை, 
இனி இந்த நாளின் விதி செய்ய..

உரக்க சொல்லுவோம் 
நாம் தமிழர் என.

Tuesday, November 3, 2009

(சு)தந்திர தினம்

ஊனமுற்ற குழைந்தைகளுக்கு இனிப்பு...
உதவிக்கரம் நீட்டுவது போல் பாசாங்கு...
ஊர் மக்களை ஏமாற்ற
சில அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் ,
தினங்களுள் ஒன்று இந்த
(சு)தந்திர தினம்...!!!!

வறுமை..

முழு நீள பேண்ட்

போடும் வயதில்

அரைக்கால் டிரௌசர்

போட்டேன்

பேசனுக்காக

அல்ல... வறுமைக்காக..

மழை..!!!


மேகமே....

உனக்கும் என்ன

காதல் தோல்வியோ ????

கலங்குகின்றாயே ....

நிலவு..!

விதவையாய் இருந்த

வானுக்கு இயற்கை

வைத்த பொட்டு..!!!

நிலவு...